மேலும் அறிய

Red Bean Gravy : மணக்க மணக்க காராமணி கிரேவி செய்வது எப்படி?

Red Bean Gravy : இந்த சுவையான காராமணி கிரேவியை சப்பாத்தி, ரொட்டி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்

காராமணி கிரேவி

1/6
தேவையான பொருட்கள் : சிவப்பு காராமணி - 250 மிலி, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்,வெங்காயம் - 2 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 , தக்காளி விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரகப் பொடி - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி, ஆம்சூர் பொடி - 1 தேக்கரண்டி, தண்ணீர், கரம் மசாலா - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி

2/6
செய்முறை : முதலில் சிவப்பு காராமணியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு அதை பிரஷர் குக்கரில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருஞ்சீரகம், சோம்பு,பட்டை ஏலக்காய் சேர்த்து 2  நிமிடம் வதக்கவும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

4/6
அடுத்து இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சாறு சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை கொதிக்கவிடவும். அதன் பிறகு  உப்பு, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள்,மல்லி தூள், ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

5/6
அடுத்தது வேகவைத்த காராமணியை தண்ணீரோடு மசாலாவில் சேர்த்து மிக்ஸ் செய்து நன்கு கிளறிவிடவும். கிரேவி கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

6/6
அதன்பிறகு கடாயை மூடி போட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும். கடைசியாக கரம் மசாலா சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் மணக்க மணக்க காராமணி கிரேவி தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?

Seenu Ramaswamy Divorce: 17 ஆண்டு திருமண வாழ்க்கை..  தமிழ் சினிமாவின் அடுத்த விவாகரத்து! மனைவியை பிரிந்த பிரபல இயக்குனர்

Chembarambakkam Lake: ஓயாத மழை! 22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் - நடக்கப்போவது என்ன?

TN Rains: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளுக்கும் மழை! அடுத்த 5 நாள் இதுதான் நிலவரம்!

ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
Seenu Ramaswamy Divorce: 17 ஆண்டு திருமண வாழ்க்கை..  தமிழ் சினிமாவின் அடுத்த விவாகரத்து! மனைவியை பிரிந்த பிரபல இயக்குனர்
Seenu Ramaswamy Divorce: 17 ஆண்டு திருமண வாழ்க்கை.. தமிழ் சினிமாவின் அடுத்த விவாகரத்து! மனைவியை பிரிந்த பிரபல இயக்குனர்
Chembarambakkam Lake: ஓயாத மழை! 22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் - நடக்கப்போவது என்ன?
Chembarambakkam Lake: ஓயாத மழை! 22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் - நடக்கப்போவது என்ன?
TN Rains: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளுக்கும் மழை! அடுத்த 5 நாள் இதுதான் நிலவரம்!
TN Rains: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளுக்கும் மழை! அடுத்த 5 நாள் இதுதான் நிலவரம்!
Rasipalan December 12: உடன்பிறப்புகளால் மிதுனத்திற்கு மகிழ்ச்சி; கடகத்திற்கு செலவு- உங்க ராசி பலன்?

வகுப்பறையிலே துயரம்! 9ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து மரணம் - சோகத்தில் மக்கள்

Breaking News LIVE: கனமழையால் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!

Embed widget