மேலும் அறிய
Ragi Kanji : காலையில் டீ, காபிக்கு பதில் இந்த ராகி கஞ்சி குடிக்கலாம்!
Ragi Kanji : காலையில் வெறும் வயிற்றில் டீ, காபிக்கு பதில் இந்த ராகி கஞ்சி குடித்து பாருங்க.

ராகி கஞ்சி
1/6

தேவையான பொருட்கள் : ராகி மாவு - 1/4 கப், தண்ணீர் - 250 மிலி, கெட்டியான தயிர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் - 2 எண்கள், கொத்துமல்லி இலை, உப்பு - 1 டீஸ்பூன்.
2/6

செய்முறை : ராகி மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் தண்ணீரை வடிகட்டிய ராகி மாவை சேர்க்கவும்.
4/6

அடுத்தது ராகி மாவை 15 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கிளறிவிடவும்.
5/6

15 நிமிடத்திற்கு பிறகு, ராகி கலவையை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். அதன்பின் கெட்டியான தயிர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
6/6

கஞ்சி கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ராகி கஞ்சி தயார்
Published at : 11 Sep 2024 10:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion