மேலும் அறிய
சளித்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த நெஞ்செலும்பு சூப்பை குடித்து பாருங்க!
Mutton Soup: நீண்ட நாளாக சளி தொல்லை இருந்தால் நெஞ்செலும்பு சூப் குடித்து பாருங்க நல்ல பலனளிக்கும்.
மட்டன் சூப்
1/6

தேவையான பொருட்கள் : ஆட்டு நெஞ்சு எலும்பு - 250 கிராம், சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, தனியா - 1 மேசைக்கரண்டி, அரைத்த மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி, பூண்டு - 6 பற்கள் தட்டியது, சின்ன வெங்காயம் - 1 கப் தட்டியது, எண்ணெய் - 1 தேக்கரண்டி, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 5 , சோம்பு - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை - 1, தக்காளி - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, கல் உப்பு - தேவைக்கு ஏற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் - 3 கப்
2/6

செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியா சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்தது பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் உரலில் தட்டி கொள்ளவும்.
Published at : 28 Jun 2024 10:57 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















