மேலும் அறிய
Mushroom Roast : சப்பாத்தி, புலாவிற்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்.. ட்ரை பண்ணி அசத்துங்க!
Mushroom Roast : காளான் என தமிழில் அழைக்கப்படும் மஷ்ரூமை வைத்து சூப்பரான ரெசிபியை எப்படி செய்வது என பார்க்கலாம்.
காளான் வறுவல்
1/6

காளான் நெய் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் : முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி, முழு மிளகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3, பூண்டு - 2 பற்கள், இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, புளி - 3 சிறிய துண்டுகள்.நெய் - 1/2 தேக்கரண்டி, காளான் - 400 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, எலுமிச்சைபழச்சாறு - 1 பழம், தயிர் -1/2 கப் காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, நெய் - 2 மேசைக்கரண்டி, பெரிய வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - 1 மேசைக்கரண்டி
2/6

செய்முறை : கடாயில் நெய் ஊற்றி, முழு தனியா, முழு மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
Published at : 18 Jun 2024 04:37 PM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















