மேலும் அறிய
Kari Dosai : மணமணக்கும் மதுரை ஸ்பெஷல் கறி தோசை.. எப்படி செய்வது?
Kari Dosai : மதுரை ஸ்பெஷல் உணவுகளில் முக்கியமான ரெசிபி என்றால், அது இந்த மதுரை கறி தோசைதான்.
கறி தோசை
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய், வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 2 , தக்காளி - 2 , இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, கல் உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, மட்டன் கீமா 500 கிராம், தண்ணீர், தோசை மாவு.
2/6

செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
Published at : 29 Aug 2024 11:23 AM (IST)
Tags :
South Indian Recpiesமேலும் படிக்க





















