மேலும் அறிய
Kitchen Tips : உங்க வீட்டு சர்க்கரை டப்பாவில் எறும்பு படை புகாமல் இருக்க இதை செய்யுங்க!
Kitchen Tips : வீட்டில் ஏதாவது இனிப்பான பொருள் இருந்தாலே எறும்புகள் வந்துவிடும். அதை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
எறும்புகள்
1/5

சர்க்கரையில் ஐந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பும் வராது நீர்த்தும் போகாது
2/5

கமலாப்பழம் தோலை வீணாக்காமல் தேநீர் தயாரிக்கும் போது அந்த தோலை சிறிதளவு தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணமாக இருக்கும்
Published at : 03 Aug 2024 01:00 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















