மேலும் அறிய
Karuppu Ulunthu Vadai : சத்தான கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?
Karuppu Ulunthu Vadai : சுவையான கருப்பு உளுந்து வடை எப்படி செய்வதென்று இதில் காணலாம்.
கருப்பு உளுந்து வடை
1/6

தேவையான பொருட்கள்: கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப், பச்சரிசி - 1/4 கப், இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், வெங்காயம் - 1/2 நறுக்கியது, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை நறுக்கியது, எண்ணெய்.
2/6

செய்முறை : ஒரு மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, கருப்பு உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
Published at : 03 Sep 2024 03:35 PM (IST)
மேலும் படிக்க





















