மேலும் அறிய

Pattani Masala: சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி மசாலா செய்வது எப்படி?

Pattani Masala: பட்டாணி மசாலாவை சப்பாத்தி, நான், ரொட்டி போன்ற உணவுகளுக்கு சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்.

பட்டாணி மசாலா

1/6
தேவையான பொருட்கள்: எண்ணெய் - 1 மேசைக்கரண்டி இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் , கல் பாசி, பச்சை பட்டாணி - 1 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, அரைத்த தக்காளி - 4 , தண்ணீர் , சக்கரை - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, கஸுரி மெதி , பச்சை மிளகாய் - 4 , பூண்டு - 6 பற்கள், இஞ்சி , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 3 ,முந்திரி பருப்பு - 10

2/6
செய்முறை:  முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய்,  பூண்டு,  இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

3/6
அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெரிய வெங்காயம், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கிய பின்பு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி பேஸ்ட் தயார்.

4/6
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி, பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதன் பிறகு அரைத்த  இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

5/6
இஞ்சி பூண்டு பச்சை மனம் நீங்கியதும், பச்சை பட்டானி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து 15 நிமிடத்திற்கு மூடிவைத்து வேகவைக்கவும்.

6/6
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு சிறிதளவு சக்கரை, கரம் மசாலா தூள், அரைத்த வெங்காயம் முந்திரி விழுதை சேர்த்து நான்கு கிளறவும். கடைசியாக கஸூரி மெத்தி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி மசாலா தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!

Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?

Embed widget