மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kulukki Sarbath: குளுகுளு குலுக்கி சர்பத் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Kulukki Sarbath: வெயிலுக்கு இதமான இந்த குலுக்கி சர்பத்தை வீட்டில் இருக்கும் 5 பொருட்களை வைத்து செய்து விடலாம்
![Kulukki Sarbath: வெயிலுக்கு இதமான இந்த குலுக்கி சர்பத்தை வீட்டில் இருக்கும் 5 பொருட்களை வைத்து செய்து விடலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/5a807335c923f1c4df15465210490b161720066900582501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
குலுக்கி சர்பத்
1/6
![தேவையான பொருட்கள் :சப்ஜா விதைகள் - 2 தேக்கரண்டி, எலுமிச்சை பழம் - 1 , பச்சை மிளகாய் - 1 , உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 2 தேக்கரண்டி , புதினா இலை, ஐஸ் கட்டி, தண்ணீர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/ae6fd9eb2f365c9b606862c75f40bdd68c401.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் :சப்ஜா விதைகள் - 2 தேக்கரண்டி, எலுமிச்சை பழம் - 1 , பச்சை மிளகாய் - 1 , உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 2 தேக்கரண்டி , புதினா இலை, ஐஸ் கட்டி, தண்ணீர்
2/6
![செய்முறை : முதலில் பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/df13d8388a36d3f8069a718792c6ef0f16820.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6
![அடுத்தது எலுமிச்சை பழத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீட்டமாக கிறிக்கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/3d644048c58b50b2d37c2f506b6012682baa5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது எலுமிச்சை பழத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீட்டமாக கிறிக்கொள்ளவும்.
4/6
![ஒரு கண்ணாடி கிளாசில் நறுக்கிய எலுமிச்சை பழத்தை போட்டு ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/eb94f354e971fc8b73e5f0cd53715a47f16f1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கண்ணாடி கிளாசில் நறுக்கிய எலுமிச்சை பழத்தை போட்டு ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்க்கவும்.
5/6
![அடுத்தது ஒரு டீஸ்பூன் சக்கரை சேர்க்கவும். அடுத்தது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/0ba3730ec96863fcdce430d470946dda5d2e2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது ஒரு டீஸ்பூன் சக்கரை சேர்க்கவும். அடுத்தது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
6/6
![அடுத்தது, ஊறவைத்த சப்ஜா விதை, பச்சை மிளகாய், புதினா இலை, ஐஸ் கட்டிகள், தண்ணீர் சேர்த்து இன்னொரு டம்ளரை வைத்து நன்கு குலுக்கினால் குலுக்கி சர்பத் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/01d99252ac076df692b9ad43b6adfe449bba8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது, ஊறவைத்த சப்ஜா விதை, பச்சை மிளகாய், புதினா இலை, ஐஸ் கட்டிகள், தண்ணீர் சேர்த்து இன்னொரு டம்ளரை வைத்து நன்கு குலுக்கினால் குலுக்கி சர்பத் தயார்.
Published at : 04 Jul 2024 03:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion