மேலும் அறிய

Mutton Cutlet Recipe : வீட்டிலேயே சுவையான மட்டன் கட்லெட் செய்து எப்படி?

Mutton Cutlet Recipe : வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மட்டன் கட்லெட் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

மட்டன் கட்லெட்

1/6
தேவையான பொருட்கள் : மட்டன் கொத்துக்கறி  - 200 கிராம், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, தேவையான அளவு  உப்பு, தேவையான அளவு தண்ணீர்,, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி , சோம்பு - 1/4 தேக்கரண்டி,  பூண்டு - 1/2 தேக்கரண்டி, இஞ்சி - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1, வெங்காயம் - 1 , வேகவைத்த உருளைக்கிழங்கு - 4, முட்டை - 1 , கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, பிரட் தூள்

2/6
செய்முறை : குக்கரில் கொத்துக்கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

3/6
ஒரு கடாயில் எண்ணெய், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அடுத்தது வேகவைத்த  உருளைக்கிழங்கை சேர்த்து கிளறிவிடவும்.

4/6
அதன்பின் அந்த கலவையில் வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஆறவிடவும். அடுத்தது ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து கலக்கி கொள்ளவும்.

5/6
பின்பு  கொத்துக்கறி கலவையை வடை போல தட்டி முட்டையில் நினைத்து, ப்ரெட் தூளில் பிரட்டி பத்து நிமிடங்களுக்கு கட்லெட்டை உலரவிடவும்.

6/6
ஒரு கடாயில் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி  கட்லெட்டை இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் மட்டன் கட்லெட் ரெடி.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்

Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து

Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 

Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்

"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Embed widget