மேலும் அறிய

உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்பை குறைக்கணுமா? இதோ ஹெர்பல் டீ ரெசிபி!

நம் உடலைப் பார்த்துக்கொள்ள நமது எடையை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். உடல் எடையைக் குறைப்பது ஒரே இரவில் நிகழக் கூடிய செயல் அல்ல.

இலவங்கப்பட்டை

1/5
நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, நன்றாக ஓய்வெடுப்பது போன்ற முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.எவ்வளவுதான் முயற்சித்தாலும் விரைவாக உடல் எடையைக் குறைப்பது என்பது இயலாத காரியம், உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வதுடன் கூடுதலாக வீட்டிலேயே கிடைக்கும் உணவுகளைக் கொண்டு கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கலாம். 

2/5
தொப்பையை குறைப்பதில் குறிப்பாக பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அது கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவுகிறது. 

3/5
உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் தேன் மிகவும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆய்வுகளின்படி பசியைக் கட்டுப்படுத்த தேன் உதவுகிறது. கூடுதலாக, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன,

4/5
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கஷாயத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.  அதற்கு முதலில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஒரு பத்தை இலவங்கப்பட்டை சேர்க்கவும். அல்லது அதற்கு மாற்றாக,அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம். நன்றாக கலந்து கொதிக்க விடவும்.டுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும். தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் இந்த கஷாயத்தை இன்னமும் ஆரோக்கியமானதாக மாற்றவும் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பிழிந்து உட்கொள்ளலாம்.

5/5
உடற்பயிற்சிக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த வெதுவெதுப்பான கஷாய நீரை உட்கொள்வது உடல் கொழுப்பை குறைக்க உதவும்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget