மேலும் அறிய
Homemade Pudding:சுவையான ஸ்நாக்ஸ் - புட்டிங் செய்வது எப்படி?ரெசிபி!
Homemade Pudding: சுவையான புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
புட்டிங்
1/7

ஒரு மிக்ஸிங் பவுலில் 4 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் அரை கப் சர்க்கரை. அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அல்லது, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும்
2/7

இதை சேர்த்தால் முட்டையின் வாசம் வீசாமல் இருக்கும். மேலும் ஃப்ளேவர் கொடுக்கும்.இப்போது இது அனைத்தையும் நன்றாக அடித்து கலக்கிவிட வேண்டும். 250 மிலி பாலை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கி கொள்ளவும்.
Published at : 14 May 2024 06:43 PM (IST)
Tags :
Homemade Puddingமேலும் படிக்க





















