மேலும் அறிய
Kadha: மழைக்காலத்திற்கு ஏற்ற மூலிகை ட்ரிங்; ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கதா ரெசிபி இதோ!
How to Make Kadha at home: மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவற்றை சரி செய்ய ஆயுர்வேதம் சொல்லும் கதா தண்ணீர் எப்படி செய்வது என்று காணலாம்
பட்டை
1/5

மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள், சளி ஜலதோஷம் ஆகியவற்றை தவிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கதா ட்ரிங்க் சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
2/5

மிளகு, இஞ்சி, பட்டை, வாள் மிளகு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அதை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்பளர் தண்ணீர் அரை டம்ளராக ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிக்கட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.
3/5

கதா தண்ணீர் தயாரிக்க தேவையான பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து அதை பொடியாக செய்து வைக்கலாம். காற்று புகாத டப்பாவில் வைத்தால் 2 மாதங்களுக்கு இருக்கும். அதை தேவையானபோது மூலிகை தேநீராக செய்து குடிக்கலாம்.
4/5

வாரத்திற்கு இரண்டு முறை இதை குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகக்க செய்யும். தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும்.
5/5

இதோடு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். சர்க்கரை சேர்ப்பது நல்லது அல்ல. இது குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
Published at : 11 Jul 2024 10:38 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















