மேலும் அறிய
Mutton : வெள்ளாட்டு கறியா? செம்மறி ஆட்டு கறியா? இதில் எது சிறந்தது?
Which Mutton Is Best : இந்தியா முழுவதும் ஆட்டு இறைச்சி பரவலாக சாப்பிடப்பட்டு வருகிறது. சிலர் வெள்ளாட்டு கறியை விரும்புகின்றனர். சிலர் செம்மறி ஆட்டு கறியை விரும்புகின்றனர்.
மட்டன்
1/6

வெள்ளாட்டு கறி, வெள்ளை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். செம்மறி ஆட்டு கறி சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2/6

செம்மறி ஆட்டு கறியில் பிரியாணி செய்தால் சுவை அற்புதமாக இருக்கும். வெள்ளாட்டு கறி, குழம்பு வறுவலுக்கு ஏற்றது.
Published at : 17 May 2024 01:32 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















