மேலும் அறிய
Cooking Tips : சிக்கன், மட்டனில் உப்பு அதிகமாகிவிட்டால் இதை செய்யுங்க!
Cooking Tips in Tamil : சமையல் செய்யும் போது சில தவறுகள் ஏற்படும், அதை சரி செய்ய ஒரு சில டிப்ஸ் உள்ளது.
சமையல்
1/6

சமையலுக்கு பருப்பு வேகவைக்கும் போது அதனோடு வரமிளகாயை சேர்த்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
2/6

வெங்காயம் பக்கோடா செய்யும் போது கடலை மாவுடன் வேர்க்கடலையை அரைத்து பொடியாக்கி சேர்த்தால் பக்கோடா சுவையாக இருக்கும்.
Published at : 30 May 2024 11:15 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















