மேலும் அறிய
Cooking Tips : சாதம் குழைந்துவிட்டதா? கவலை வேண்டாம்.. இப்படி செய்தால் பதமாகிவிடும்!
Cooking Tips : ஒரு சில சமயம், நம்மை மீறி சமையலில் சின்ன சின்ன விஷயங்கள் நடந்துவிடும். அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சாதம்
1/5

சாதம் குழைந்து போய்விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்து விட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் பதமாக இருக்கும்
2/5

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்யும் போது அதனுடன் இரண்டு முட்டை உடைத்து சேர்த்தால் கீரை பொரியல் சுவையாக இருக்கும்
3/5

காய்கறிகள் வறுக்கும் போது எண்ணெய் கொஞ்சம் அதிகமாகி விட்டால் அதில் கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் எண்ணெயை உறிஞ்சி விடும்
4/5

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்ஃபி போன்ற இனிப்புகளை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் இருக்கும் சுவை கூடும்
5/5

மிளகாய் பொடி செய்யும் பொழுது கொஞ்சம் கடுகு, எள், மிளகு, ஆகியவற்றை வறுத்து சேர்த்தால் வாசனையும் சுவையும் அதிகரிக்கும்
Published at : 04 Sep 2024 11:35 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion