மேலும் அறிய
Cooking Tips : சைவ பிரியாணியை இப்படி செய்யுங்க.. அசைவம் தோத்துவிடும்!
Cooking Tips : அசைவம் சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டால் கவலை வேண்டாம். சைவத்திலும் அருமையான பிரியாணி செய்யலாம்.

வெஜிடபிள் பிரியாணி
1/5

வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது இஞ்சி பூண்டு உடன், பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளை அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அருமையாக இருக்கும்
2/5

சப்பாத்தி சாப்பிட கடினமாக இருந்தால் சிறு துண்டுகளாக நறுக்கி சூடான குருமா அல்லது அரைத்தெடுத்த தேங்காய் பாலையும் அதன் மேல் ஊற்று கிளறி அரை மணி நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
3/5

சர்க்கரை பொங்கல் செய்யும் போது அரிசியில் நெய்க்கு பதில் பசும்பால் சேர்த்து கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.
4/5

துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்
5/5

பலகாரம் செய்யும் எண்ணெயில் முதலில் கொய்யா இலையை போட்டு எடுத்துவிட்டு பிறகு, முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களை செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது
Published at : 02 Aug 2024 01:34 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion