மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooking Tips : கோழி கறி குழம்பை இப்படி செய்தால் சுவை பட்டய கிளப்பும்!
Cooking Tips : சிக்கன் குழம்பு சுவையாக இருக்க இந்த ஈஸியான டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
![Cooking Tips : சிக்கன் குழம்பு சுவையாக இருக்க இந்த ஈஸியான டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/60a4a7282b69c93768b4b461a07368971719377099689501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமையல் குறிப்புகள்
1/6
![பாலில் 2 வரமிளகாயை இரவில் போட்டு வைத்தால் காலையில் தயிராக மாறிவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/fe083fc679a588562ca0fdfe2819f42fb3c0e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலில் 2 வரமிளகாயை இரவில் போட்டு வைத்தால் காலையில் தயிராக மாறிவிடும்.
2/6
![வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும் போதும் முருங்கைக் கீரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/d93cee631963f55ae95a1862bf0d70f6a8122.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும் போதும் முருங்கைக் கீரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
3/6
![தேங்காய் சட்னி செய்யும் போதும் இஞ்சி மட்டும் சீரகத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/eee1526379eb5bb3760e541416b61d0158256.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேங்காய் சட்னி செய்யும் போதும் இஞ்சி மட்டும் சீரகத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
4/6
![கார பணியார மாவோடு வெங்காயம், பிச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, 100 கிராம் தயிர் சேர்த்து பணியாரம் செய்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/4645034486de5795380c404b2cd06bd73628a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கார பணியார மாவோடு வெங்காயம், பிச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, 100 கிராம் தயிர் சேர்த்து பணியாரம் செய்தால் சுவையாக இருக்கும்.
5/6
![கொழுக்கட்டை செய்யும் போது தேங்காய் துருவலோடு நாட்டு சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/61de58319c67a310763596c1f500997c41fdf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கொழுக்கட்டை செய்யும் போது தேங்காய் துருவலோடு நாட்டு சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
6/6
![தேங்காய் மற்றும் சோம்பை மிக்சியில் அரைத்து சிக்கன் குழம்பில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/016eef001173615bd23bef48319d4880e1baf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேங்காய் மற்றும் சோம்பை மிக்சியில் அரைத்து சிக்கன் குழம்பில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
Published at : 26 Jun 2024 10:26 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion