மேலும் அறிய
Cooking Tips : கிழங்கு வகைகளை சீக்கிரமாக வேகவைக்க இதை செய்யுங்க!
Cooking Tips : கிழங்கு வகைகளை சீக்கிரமாக வேகவைக்க இந்த சூப்பர் டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
சமையல் குறிப்புகள்
1/6

சாம்பாரில் காரம் அதிகமானால் புளியை கரைத்து சேர்க்கலாம் அல்லது பருப்பை வேகவைத்து சேர்த்து கொதிக்க விடலாம்.
2/6

கருணைக்கிழங்கு வேகவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
Published at : 17 Jun 2024 12:53 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















