மேலும் அறிய
Cooking Tips : தோசை முறுவலாக வருவதற்கு மாவில் இதை மட்டும் சேருங்க!
Cooking Tips : உலக அளவில் பிரபலமாக இருக்கும் தோசையை முறுவலாகவும் சுவையாகவும் செய்வது எப்படி என பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
1/6

தோசை முறுவலாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைக்க வேண்டும்
2/6

தோசை மாவில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து தோசை சூட்டால் நல்ல மணமாக இருக்கும்
Published at : 04 Jun 2024 11:50 AM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















