மேலும் அறிய
Cooking Tips : இப்படி செய்தால் பஜ்ஜி, வடை அதிக எண்ணெய் குடிக்காது!
Cooking Tips : சில பேர் செய்யும் பஜ்ஜி, வடையில் அதிக எண்ணெய் இருக்கும். இதனால் அஜீரண பிரச்சினைகள் ஏற்படும்.
வடை - பஜ்ஜி
1/6

பூரி மாவில் தண்ணீர் ஊற்றி பிசைவதற்கு பதிலாக, ஒரு கப் பால் ஊற்றி பிசைந்து பூரி சுட்டால் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
2/6

வெங்காய பக்கோடா செய்யும் போது அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பக்கோடா செய்தால், சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்
Published at : 14 May 2024 02:00 PM (IST)
மேலும் படிக்க





















