மேலும் அறிய
Cooking Tips : மட்டன் சீக்கிரமாக வேக என்ன செய்யலாம்?
Cooking Tips : சிக்கனை போல் மட்டன் எளிதில் வேகாது. அதை சீக்கிரமாக சமைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சமையல் குறிப்புகள்
1/6

ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
2/6

மட்டன் குழம்பு செய்யும் போது தேங்காய் சிரட்டை சேர்த்து வேகவைத்தால், ஆட்டுக்கறி சீக்கிரம் வெந்துவிடும்.
3/6

பீன்ஸ், முட்டைக்கோஸ், கூட்டு செய்யும் போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
4/6

குலாப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால் பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை சேர்த்து கொண்டால் சுவை அற்புதமாக இருக்கும்.
5/6

பாசிப் பயறு, கொண்டைக் கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய், இஞ்சி துருவி சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
6/6

புளிசாதம், எலுமிச்சைச் சாதம் செய்யும் போது நிலக்கடலை வறுத்து சேர்க்காமல், எண்ணெயில் பொரித்து சேர்த்தால் மொறு மொறுவென இருக்கும்.
Published at : 14 Aug 2024 12:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement