மேலும் அறிய
Chicken Manchurian: ருசியான சிக்கன் மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்க; ரெசிபி இதோ!
Chicken Manchurian: சுவையான சிக்கன் மஞ்சூரியன் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்வது எப்படி என்று காணலாம்.
சிக்கன் மஞ்சூரியன்
1/6

சிக்கன் மஞ்சூரியன் செய்வதற்கு 400 அல்லது 500 இராம் சிக்கன், எலும்பு இல்லாத சிக்கன், முட்டிஅ, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு, சோள மாவு, வெங்காயம், குடை மிளகாய் இதெல்லாம் இருந்தால் போதுமானது. க்ரேவி தனியாக மஞ்சூரியன் தனியாக பொரித்து எடுத்தால் தயாராகிவிடும்.
2/6

கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும். அதில் மிளகு தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு சோள மாவு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
Published at : 05 Jul 2024 11:52 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
க்ரைம்
கிரிக்கெட்
இந்தியா























