மேலும் அறிய
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE 25th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events
![Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/6d6f0ec72650c60a002cdda0048fdd2317350922596501131_original.avif)
Background
உலகெங்கும் களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - வாடிகன் உள்ளிட்ட புகழ்பெற்ற தேவாலயங்களில் குவிந்த பக்தர்கள்கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்தியாவிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது - புகழ்பெற்ற தேவாலங்களில் மக்கள் ...
12:30 PM (IST) • 25 Dec 2024
மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் 20 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
09:48 AM (IST) • 25 Dec 2024
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:39 AM (IST) • 25 Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
07:38 AM (IST) • 25 Dec 2024
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை தீவிர கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை தீவிரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
07:38 AM (IST) • 25 Dec 2024
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
கேரளா,பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளனர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion