மேலும் அறிய
Cauliflower Paratha : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காலிஃபிளவர் பராத்தா செய்வது எப்படி?
Cauliflower Paratha : குழந்தைகளுக்கு இந்த மாதிரி பராத்தா செஞ்சி கொடுத்த 10 நிமிடத்திலே சாப்பிட்டு முடிச்சுடுவாங்க.
காலிஃபிளவர் பராத்தா
1/6

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 3 கப், உப்பு - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, தண்ணீர், காலிஃபிளவர் - 1 துருவியது, வெங்காயம் - 1 நறுக்கியது , பூண்டு - 1 மேசைக்கரண்டி , இஞ்சி - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி , சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி
2/6

செய்முறை : பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
Published at : 03 Jul 2024 10:23 AM (IST)
மேலும் படிக்க





















