மேலும் அறிய
Bread Potato Cutlet : சுவையான பிரட் உருளைக்கிழங்கு கட்லெட்.. இப்படி செய்து பாருங்க!
Bread Poatao Cutlet : மழை நேரத்தில் டீ கூட இந்த பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் செஞ்சி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
பிரட் உருளைக்கிழங்கு கட்லெட்
1/6

தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், உருளைக்கிழங்கு - 3 வேகவைத்தது, கேரட் - 1 துருவியது, பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, நெய்
2/6

தேவையான பொருட்கள்: ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்துக் கொள்ளவும்.
Published at : 29 Jun 2024 10:14 AM (IST)
மேலும் படிக்க





















