மேலும் அறிய
(Source: Poll of Polls)
Biryani masala powder:மசாலா ரெடி பண்ணிட்டா போதும்; பிரியாணி செய்வது எளிதாகிடும்!இதைப் படிங்களேன்!
Biryani masala powder: பிரியாணி செய்து எளிதாகிவிடும். பிரியாணி மசாலா செய்வது எப்படி என்று காணலாம்.
பிரியாணி
1/5

பிரியாணி பிடிக்கும் என்பவர்கள் வீட்டிலேயே அதற்கான மசாலாவைத் தயாரித்து வைத்துவிட்டால், தோணும்போது எளிதாக பிரியாணி செய்துவிடலாம். வெஜ் அல்லது சிக்கன் எதுவாக இருந்தாலும் இந்த மசாலாவைப் பயன்படுத்தலாம்.
2/5

கடாயில் எண்ணையில்லாமல், முழு தனியா சேர்த்து நன்றாக வதக்கவும்.
3/5

பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், அன்னாசி பூ, கிராம்பு, கல்பாசி, ஜாவித்ரி , ஜாதிக்காய், பிரியாணி இலை போட்டு வறுக்கவும்.
4/5

அடுத்து இதில் சீரகம், சோம்பு, முழு மிளகு, ஷா ஜீரா சேர்த்து வறுக்கவும். இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். .
5/5

வறுத்த மசாலா பொருட்களை நன்கு ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும். காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
Published at : 10 Jun 2024 08:48 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















