மேலும் அறிய
Sambar Recipe : கமகமக்கும் அரைச்சுவிட்ட சாம்பார்.. இப்படி செய்து பாருங்க!
Sambar Recipe : சாம்பாரை வழக்கம் போல் செய்வதற்கு பதிலாக, அரைச்சுவிட்ட சாம்பாரை செய்து அசத்துங்க.
அரைச்சுவிட்ட சாம்பார்
1/6

தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு - 1 கப், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 300 கிராம், பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர்,கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி, முழு தனியா - 2 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 12 , துருவிய தேங்காய் - 1/2 கப், நெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, முருங்கை காய், புளி தண்ணீர் - 1/2 கப், கறிவேப்பிலை, வெல்லம் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை
2/6

செய்முறை : குக்கரில் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
Published at : 26 Jun 2024 11:40 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















