மேலும் அறிய
Blood Sugar : இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டியவை!
Blood Sugar : இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் நம் உடலுக்கு பிரச்சினைதான்.

இரத்த சர்க்கரை அளவு
1/4

காலை உணவில் எந்த வகையான இனிப்பு உணவு பொருளையும் சாப்பிட வேண்டும். மற்ற சுவை கொண்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்
2/4

சாப்பிடுவதற்கு முன் 1 டீஸ்பூன் வினிகரை உட்கொள்ளலாம் அல்லது நீங்கள் செய்த பொரியல் வகைகளில் அதை சேர்க்கலாம்
3/4

பழத்தை அப்படியே சாப்பிடுங்கள். அதை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். உலர் பழங்களையும் சாப்பிட வேண்டாம்
4/4

மதியம் மற்றும் இரவு வேளை உணவை சாப்பிட்ட பின் 10 நிமிடம் அங்கும் இங்கும் நடந்து நடைப்பயிற்சி செய்யுங்கள்
Published at : 17 Aug 2024 04:37 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion