மேலும் அறிய
Sleeping Tips : நைட் ஷிப்ட் பார்ப்பவர்கள் பகலில் நிம்மதியாக தூங்க டிப்ஸ் இதோ!
Sleeping Tips : மனிதர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தூக்கம்
1/6

மெலடோனின் எனும் ஹார்மோன் தூக்கத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக இரவில்தான் இந்த சுரப்பி வெளியாகும்.
2/6

மனித உடலானது இருட்டான சூழலில் மட்டுமே தூங்குவதற்கு பழக்கப்பட்டிருக்கிறது. தூங்கும் அரையில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும், சரியாக தூங்க முடியாது.
Published at : 13 Mar 2024 12:00 PM (IST)
மேலும் படிக்க





















