மேலும் அறிய

Weight loss Journey:இளநீர் உடல் எடையை குறைக்க உதவுமா? நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்!

Weight loss Journey: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இளநீர் குடிப்பது உதவுமா? என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம் அளித்துள்ளது.

இளநீர்

1/6
கோடை வெயிலை சமாளிக்க உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு பழச்சாறு,இளநீர் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.

2/6
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

3/6
இளநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா? என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் உமா தெரிவிக்கும் அறிவுரைகளை காணலாம்.

4/6
இளநீர் குடிப்பது மட்டும் உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லிவிட முடியாது என்கிறார் உமா.

5/6
இது  ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல்  ஹைட்ரேட் செய்யும் திறன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாமல் இருக்க உதவுவது உள்ளிட்ட பலவற்றிற்கு இளநீர் குடிப்பது பயனளிக்கும்.

6/6
இதில்   எலக்ட்ரோலைட் அதிகம் உள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைப்பதை ஊக்கப்படுத்தும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கிறார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 

TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 

தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!

ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

Embed widget