மேலும் அறிய
Ayurvedic Food : பெரும் உடல் நல பிரச்சினைகளை போக்க மூலிகை சக்தி நிறைந்த இந்த பொடிகளை எடுத்துக்கோங்க!
Ayurvedic Food : ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
![Ayurvedic Food : ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/cd85cf7621deff3aec409893d712fdb81721449445155501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
உடல்நலம்
1/6
![அருகம்புல் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/b952b35b427692a21e7cc166a6381942f9712.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அருகம்புல் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்
2/6
![நெல்லிக்காய் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாகலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/b0a335f12cddd2344aa3446379f8f42f68011.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நெல்லிக்காய் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாகலாம்.
3/6
![கடுக்காய் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் குடல் புண் சரியாகலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/a87ec6dd2f4fca925deb85bf4e7bed7d46839.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கடுக்காய் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் குடல் புண் சரியாகலாம்
4/6
![வில்வம் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு சீராகலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/a42529d460b70a8459cb20621d7e2b0fed612.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வில்வம் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு சீராகலாம்
5/6
![சிறுகுறிஞ்சான் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/88b9fa27c61161e5f8e599d14ec9705d5d8ed.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறுகுறிஞ்சான் பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையலாம்.
6/6
![அமுக்கரா பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/1da124727564bcb2fa9c89c67d5fe71234116.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அமுக்கரா பொடியை உணவோடு சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம்.
Published at : 20 Jul 2024 10:50 AM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion