மேலும் அறிய
Health Tips: அச்சச்சோ.... காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆபத்து.! ஏன் தெரியுமா?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படக்கூடிய சில எதிர்மறை விளைவுகளை இங்கே காணலாம்.

காஃபி
1/6

காபி குடிப்பது என்பது காபி பிரியர்களுக்கு மட்டுமே புரியும் ஒரு போதை.
2/6

இருப்பினும், காபி குடிப்பதால் சில நன்மைகள் இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது சில தீவிர பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது.
3/6

காலையில் காபி குடிப்பதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று ஹார்மோன் சமநிலையின்மை.
4/6

பெரிய கப் காபி குடிப்பது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழி வகுக்கும்.
5/6

காலையில் வெறும் வயிற்றில் காபி உட்கொள்வது கடுமையான மனநிலை மாற்றங்களுக்கு உண்டாக்கும்.
6/6

காலையில் ஒரு கப் காபி குடிப்பதற்குப் பதிலாக பழங்களைச் சாப்பிட முயற்சிக்கவும்.
Published at : 09 Apr 2023 01:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement