மேலும் அறிய
Tea : ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்....? முழு விவரம்...!
ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிப்பது என்பதை பற்றி காணலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்?
1/6

பெரும்பாலானோர் காலையில் டீ குடித்து அன்றைய நாளை தொடங்குவார்கள்.
2/6

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிப்பது என்பது பற்றி யாரும் அறியாத ஒன்று.
3/6

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், டீயில் கஃபேன் அதிகளவில் உள்ளதால் காலை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் டீயை குடிக்க வேண்டும்.
4/6

காலை உணவு சாப்பிட்ட உடனேயே பெரும்பாலானோர் குடிப்பது வழக்கம். ஆனால் அப்படி குடித்தால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5/6

டீயை இரவு உணவிற்கு பின்பு குடிப்பது உடலுக்கு நல்லது அல்ல எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
6/6

தினமும் இரண்டு முறை மட்டுமே டீயை குடிக்க வேண்டும். குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன்பு டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
Published at : 15 Feb 2023 07:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement