மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Common Cold : சளித்தொல்லை தாங்க முடியலையா? மருந்து மாத்திரை இல்லாமலே சரிசெய்யலாம்!
Common Cold : சீசன் மாறும்போது, சளிப்பிடித்துக்கொள்வது சாதாரண விஷயம்தான். இதை மருந்து மாத்திரை சாப்பிடாமல் எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
![Common Cold : சீசன் மாறும்போது, சளிப்பிடித்துக்கொள்வது சாதாரண விஷயம்தான். இதை மருந்து மாத்திரை சாப்பிடாமல் எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/e50f891035c95fcec82dbfd6352e17f11724405261366572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சளித்தொல்லை
1/5
![தூங்குவதற்கு முன் ஆவி பிடிக்க வேண்டும். ஏசி உள்ள அறையில் படுத்து உறங்க வேண்டாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/fd4b2457ca22b55d4c24b849a989a0c316e02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தூங்குவதற்கு முன் ஆவி பிடிக்க வேண்டும். ஏசி உள்ள அறையில் படுத்து உறங்க வேண்டாம்
2/5
![காலையில் எழுந்தவுடன் பஸ்திரிகா பிராணாயாமத்தை 5 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். அதனையடுத்து அனுலோம் விலோம் பிராணாயாமத்தை செய்ய வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/732fb9dae5133b686d5b5b2c5431ccdc8507d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலையில் எழுந்தவுடன் பஸ்திரிகா பிராணாயாமத்தை 5 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். அதனையடுத்து அனுலோம் விலோம் பிராணாயாமத்தை செய்ய வேண்டும்
3/5
![காலையில் மாலையிலும் இஞ்சி டீ குடிக்க வேண்டும். இந்த டீயில் பால் சேர்க்க கூடாது. சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/4db8d8abdca542c5a5b3b38e79c75207f5c10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலையில் மாலையிலும் இஞ்சி டீ குடிக்க வேண்டும். இந்த டீயில் பால் சேர்க்க கூடாது. சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கலாம்
4/5
![துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து காலை மாலை என இரண்டு வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/85ed14c967b43f491bdbc91154b3e7a2f17ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து காலை மாலை என இரண்டு வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
5/5
![நாள் முழுவதும் தேவைப்படும் போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/936be130ec4e56afdc5aa58be9c7bb78cbdb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாள் முழுவதும் தேவைப்படும் போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.
Published at : 23 Aug 2024 03:04 PM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion