மேலும் அறிய
Dates Benefits : பேரிச்சம்பழத்தில் இவ்வளவு சத்துகள் இருக்கா? தினமும் ஒன்னு சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா?
பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
பேரிச்சம் பழம்
1/6

வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
2/6

பேரிச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
Published at : 05 Jun 2023 07:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
பொது அறிவு
கல்வி





















