மேலும் அறிய
Booster Dose : கொரோனா பூஸ்டர் டோஸை ஏன் செலுத்திக்கொள்ள வேண்டும்?
கொரோனா தோன்றி சில ஆண்டுகள் ஆகி, அதன் அலைகள் மக்களை வாட்டி வதைத்தது. தற்போது, மீண்டும் கோவிட் அதிகரித்து வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

கொரோனா பூஸ்டர் டோஸ்
1/11

2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றியது கொரோனா
2/11

இதனால் மக்கள் முககவசத்தை பயன்படுத்த தொடங்கினர்
3/11

அத்துடன் சானிடைசரையும் உபயோகப்படுத்த தொடங்கினர்
4/11

சலித்தொல்லை கொரோனாவின் ஒரு அறிகுறியாக இருந்தது
5/11

சலியுடன் இருமலும் காய்ச்சலும் சுவாச கோளாறும் பல மக்களை வாட்டி வதைத்தது
6/11

கொரோனாவிற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன
7/11

மக்கள் பலர் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களை செலுத்திக்கொண்டனர்
8/11

பலரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தயக்கம் காட்டி வந்தனர்
9/11

பலரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தயக்கம் காட்டி வந்தனர்
10/11

சில நாடுகளில் பூஸ்டர் டோஸை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தனர். அதனால் அவர்கள் மட்டும் அதை செலுத்திக்கொண்டனர்
11/11

பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் இல்லை. ஆனால், செலுத்தி கொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்
Published at : 18 Jan 2023 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion