மேலும் அறிய
Food: நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல்..! யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடுவது எப்படி?
சிவப்பு அரிசியிலிருந்து தயார் செய்யப்படுவது சிவப்பு அவல்.
![சிவப்பு அரிசியிலிருந்து தயார் செய்யப்படுவது சிவப்பு அவல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/03b4c93d6afdb655abddca3bd987ad271690819574742572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவல்
1/6
![அவல் என்பது பிரபலமான உணவு. சிவப்பு அவல் வெள்ளை அவல் என இரண்டு வகைப்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/15fb5d5d5ea42b546ebef448a333f48972f04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவல் என்பது பிரபலமான உணவு. சிவப்பு அவல் வெள்ளை அவல் என இரண்டு வகைப்படும்.
2/6
![வலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/5ec6f991dd31f75557fb842107f871701d422.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.
3/6
![சிவப்பு அவலில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் அவலை உட்கொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/15fb5d5d5ea42b546ebef448a333f4896f389.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவப்பு அவலில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் அவலை உட்கொள்ளலாம்.
4/6
![அவலை சாலட் போல செய்து எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிவதற்கு உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/2e8f3b3fea924a3296f98e928ed63bac921da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவலை சாலட் போல செய்து எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிவதற்கு உதவும்.
5/6
![சிவப்பு அவல் உடல் பலவீனமாக இருந்தால் சத்து கொடுத்து வலுவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/983a31e245b432e900652f9d3e47c26d6dc86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவப்பு அவல் உடல் பலவீனமாக இருந்தால் சத்து கொடுத்து வலுவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
6/6
![குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறுது அவலை பாலில் சேர்த்து நாட்டுச்சர்க்கரை, ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கொடுக்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/9887cbe8a4690704ba77a3c8b296e5dc0716c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறுது அவலை பாலில் சேர்த்து நாட்டுச்சர்க்கரை, ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கொடுக்கலாம்
Published at : 31 Jul 2023 09:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion