மேலும் அறிய
Raisin Water : திராட்சை நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
உலர் திராட்சை நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை காணலாம்.
![உலர் திராட்சை நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/92d3a71780fa00f07a2751e0134324b21689775667005729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலர் திராட்சை
1/6
![உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/3ce32c68ad5660b60ca669f2eef6f4f8505b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது.
2/6
![உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/70c413263e58ece642a3c1488944247766a0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
3/6
![நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/6dda68dd9c1825d573436361f61e8361eb4ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
4/6
![திராட்சை தண்ணீர் அருந்திவந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இதனால் ரத்த சோகை நீங்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/0500148db3e17ae9e2ed5c478aa5fbaabb84c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திராட்சை தண்ணீர் அருந்திவந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இதனால் ரத்த சோகை நீங்கும்.
5/6
![உலர் திராட்சைத் தண்ணீரானது உடலில் உள்ள நச்சை அகற்றி இயற்கையான டீடாக்ஸிஃபயராக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/8226aba699a9e635621f527013bbed8655176.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலர் திராட்சைத் தண்ணீரானது உடலில் உள்ள நச்சை அகற்றி இயற்கையான டீடாக்ஸிஃபயராக இருக்கும்.
6/6
![மேலும், மூட்டுக்கள் வலுப்பெறுவதோடு பல், ஈறுகளும் வலுவாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/2642ea7e206e213f38b4e060ab3897a826250.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், மூட்டுக்கள் வலுப்பெறுவதோடு பல், ஈறுகளும் வலுவாகும்.
Published at : 19 Jul 2023 07:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion