மேலும் அறிய
Pumpkin Seed Benefits : மாதவிடாய் நின்ற பின் எலும்புகள் பலமாகிவிட்டதா..அப்போ பூசணி விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கோங்க!
நமது வீட்டில் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயில் பல சத்துக்கள் உள்ளது.

பூசணி விதைகள்
1/6

நமது வீட்டில் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகளில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. அதில் ஒரு காய்கறிதான் பூசணிக்காய்.
2/6

குறிப்பாக பூசணிக்காயின் விதைகள் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது.
3/6

பூசணிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமது உடம்பில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
4/6

பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் ஆனது நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் மற்றும் இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவுகிறது.
5/6

இந்த பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் ஆனது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு எளிதில் உடைபடும் நோயிலிருந்து தடுக்கிறது
6/6

பூசிணி விதைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக் கொண்டால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
Published at : 20 Apr 2023 03:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion