மேலும் அறிய
Karonda : தவிர்க்கக்கூடாத காய் கலாக்காய்.. அற்புதமான பயன்கள் என்னென்ன?
கலாக்காயின் நன்மைகளை தற்போது காணலாம்.

கலாக்காய்
1/6

கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப்படும் கலாக்காய், புளிப்பு மற்றும் அமிலத் தன்மைகள் கொண்ட பெர்ரி அளவிலான பழமாகும்.
2/6

கலாக்காயில் உள்ள பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
3/6

உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது காயத்தால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கவும் இப்பழம் உதவுகின்றது.
4/6

image 4
5/6

கலாக்காயை சாப்பிட்டு வருவது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
6/6

மேலும் கலாக்காயை சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது
Published at : 03 May 2023 01:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion