மேலும் அறிய
Summer Care : கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறி வகைகள்!
Summer Care : கொளுத்தும் கோடை வெயிலில் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும் காய்கறிகளை பற்றி பார்க்கலாம்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்
1/6

வெள்ளரிக்காயில் 95% நீர் சத்து உள்ளது. வெள்ளரிக்காயில் கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக டயட்டில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம்
2/6

வெள்ளரிக்காயை போலவே செலரியிலும் 95% நீர் உள்ளது. இது கோடையில் சாப்பிடக்கூடிய சிறந்த காய்கறிகளில் ஒன்றாகும். செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாக வைத்து சாப்பிடலாம்.
Published at : 24 Apr 2024 04:15 PM (IST)
மேலும் படிக்க





















