மேலும் அறிய
Curd : இந்த நேரத்தில் எல்லாம் தயிரை கட்டாயம் சேர்க்க கூடாது.. தெரிஞ்சிக்க இதை படிங்க!
Curd : தயிரில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் அதை எப்போதும் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும்.
தயிர்
1/5

சளி பிடித்து இருக்கும் போதோ, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு இருந்தாலோ தயிரை சாப்பிட கூடாது. பித்தத்தை அதிகரிக்கும் இதை சூட்டினால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளின் போது எடுத்துக்கொள்ள கூடாது.
2/5

இரவில் கபத்தன்மை அதிகமாக இருக்கும். கபத்தையும் அதிகரிக்கும் தயிரை இரவில் சாப்பிட்டால் உடலில் சளி சேரும், அஜீரண கோளாறு ஏற்படும்
Published at : 21 Aug 2024 06:06 PM (IST)
மேலும் படிக்க





















