மேலும் அறிய
Yuvan Shankar Raja : யுவன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் முடக்கம்.. இதுதான் காரணமா இருக்குமோ ?
Yuvan Shankar Raja : இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா
1/7

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
2/7

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன். தன்னுடைய தனித்துவமான இசையால் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
Published at : 18 Apr 2024 02:00 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு





















