மேலும் அறிய

தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்

தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து வகிதா அக்தர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் முத்துக்குமரன் தீபாவளியை முன்னிட்டு வழக்கம்போல புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விடியோவைத் தொடர்ந்து முத்துக்குமரன் மீது பாலியல் குற்றம்சாட்டிய வகிதா அக்தர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

முத்துக்குமரன் லேட்டஸ்ட் வீடியோ

தீபாவளியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் அவர் " தீபாவளி அதுவுமா வாழை இலையை விரித்தாலே நாட்டுக்கோழி  குழம்பு , எலும்பு சூப் , உப்புக்கறி , மூலக்கறி , மூட்ட , நண்டு , மீன் என்று சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இப்போ நமக்கு நேரம் சரியில்லாததால் எல்லா துண்பங்களும் விலகி மன நிம்மதியை குடுப்பா முருகா என்று விரதத்தில் இருக்கோம். இந்த தீபாவளிக்கு நமக்கு இட்லி சாம்பார் தான். உங்களுக்கு இந்த நல்ல நாளில் எல்லா கெட்டதும் விலகி நல்லதே நடக்கும் என்று நான் வேண்டிக்கிறேன். " என்று வீடியோ வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MuthuKumaran jegatheesan (@naan_muthukumaran)

வகிதா அக்தர் ரியாக்‌ஷன்

முத்துக்குமரனின் இந்த வீடியோவைத் தொடர்ந்து வகிதா அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் செல்ஃபோன் ஸ்கிரீனை பார்த்து காரி துப்பியுள்ளார். முத்துக்குமரனின் வீடியோவுக்கு பதிலடியாக வகிதா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக பலரும் சமுக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by wahidha begum (@wahidha_akdhar)

முத்துக்குமரன் வகிதா சர்ச்சை பின்னணி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீதான வஹிதா அக்தரின் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா, முத்துக்குமரன் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருக்கமாகப் பழகியதாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்து தன்னை ஏமாற்றியதாகவும் வீடியோ வெளியிட்டார். மேலும், இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, வஹிதாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த முத்துக்குமரன், இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், காதல் உறவு எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்தார். வஹிதா வெளியிட்ட வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டவை என்றும், அவை தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் இருவருக்கும் இடையிலான விவகாரம் சமூக வலைதள விவாதமாக மாறியுள்ளது.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
“ஃபயரு.. ஃபயரு..” – சிம்புவின் அரசன் ப்ரோமோ.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
“ஃபயரு.. ஃபயரு..” – சிம்புவின் அரசன் ப்ரோமோ.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Embed widget