மேலும் அறிய

Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்

Toyota Innova Hycross Upgrade: டொயோட்டா விரைவில் வெளியிட உள்ள புதிய இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலில் பவட்ரெயின் உள்ளிட்ட 5 அதிரடியான அப்க்ரேட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Toyota Innova Hycross Upgrade: டொயோட்டாவின் புதிய இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலில் எதிர்பார்க்கப்படும் அப்க்ரேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டொயோட்டாவின் புதிய இன்னோவா ஹைக்ராஸ்

டொயோட்டாவின் மேம்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ் இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே, அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுடன் கூடிய இந்தோனேஷியா எடிஷன் அந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்த பெரிய MPV ஆனது கிஜாங் இன்னோவா ஜெனிக்ஸ் என்ற பெயரில சந்தைப்படுத்துகிறது. இந்தோனேசிய மாடலில் வழங்கப்படும் டாப் 5 அப்க்ரேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன். இவை நவம்பர் 26 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்திய எடிஷனிலும் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்னோவா ஹைக்ராஸ் - டாப் 5 அப்க்ரேட்கள்

1. விர்ட்சுவல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்

இந்தோனேசியாவிற்கான புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், இந்திய ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றான விர்ட்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் மாடல் 7-இன்ச் டிரைவர் தகவல் திரையுடன் கிடைக்கும் நிலையில், இந்தோனேசிய மாடல் இப்போது 12.3 இன்ச் மூலைவிட்ட அளவிலான முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருடன் வருகிறது.

12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என்பது, இந்தியாவில் விற்கப்படும் ஒன்பதாம் தலைமுறை கேம்ரி உட்பட, பல சர்வதேச டொயோட்டா மாடல்களில் காணப்படும் அதே யூனிட் ஆகும். இது, ஓட்டுநர் நான்கு வெவ்வேறு தீம்களில் இருந்து தேர்வுசெய்ய அனுமதிக்கும், அவற்றில் ஒவ்வொன்றும் மூன்று வெவ்வேறு லேஅவுட்களைக் கொண்டிருக்கும்.

இதையும் படியுங்கள்: Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?

2. புதிய கனெக்டட் கார் செயல்பாடுகள்

கனெக்டட் கார் செயல்பாடுகளின் பட்டியலில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில், Find My Car, வாகனத்தை இயக்குதல்/நிறுத்துதல், வாகனத்தைப் பூட்டுதல்/திறத்தல், ஏசி கட்டுப்பாடு மற்றும் உடல்நலக் கண்காணிப்பு ஆகியவை அடங்கும். இந்தோனேசியாவில் வழங்கப்படும் புதிய செயல்பாடுகளில், எரிபொருள் அளவு, சராசரி எரிபொருள் நுகர்வு மற்றும் ஓடோமீட்டர் போன்ற விவரங்களைப் பார்க்க உதவும் டாஷ்போர்டு ஸ்டேட்டஸ், ஓட்டுநரின் செயல்பாட்டைக் கண்காணிக்க உரிமையாளர்களுக்கு உதவும் டிரைவர் மானிட்டர் மற்றும் நிகழ்நேர வாகன ஆரோக்கிய அறிக்கைகளையும் அறிவிப்புகளையும் வழங்கும் இ-கேர் ஆகியவை அடங்கும். ஜியோஃபென்சிங், டைம் ஃபென்சிங், கெஸ்ட் டிரைவர் அலர்ட், ஸ்பீட் & ஐடில் அலர்ட் போன்றவையும் இந்தோனேசிய மாடலில் வழங்கப்படும் கனெக்டட் கார் செயல்பாடுகளில் அடங்கும்.

3. புதிய ஃபிசிகல் கன்ட்ரோல்கள்

டொயோட்டா நிறுவனம், இந்தோனேசியாவிற்கான இன்னோவா ஹைக்ராஸ் காரில் உள்ள பவர் விண்டோ பட்டன்கள் மற்றும் எலெக்ட்ரிக் மிரர் சுவிட்சுகளுக்கு ஒரு புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

4. டேஷ்கேம்

இந்தியாவில் ஒரு பிரபலமான பாதுகாப்பு அம்சமாக மாறிவரும் டேஷ்கேம், தற்போது இந்தோனேசிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரிலும் கிடைக்கிறது. வாகனம் ஓட்டும்போது சுற்றுப்புறத்தைத் தொடர்ந்து பதிவு செய்வதற்காக, இந்த வாகனத்தின் முன்புறத்திலும் பின்புறத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

5. புதிய ட்ரேக்‌ஷன் பேட்டரி

டொயோட்டா நிறுவனம், தனது சமீபத்திய இந்தோனேசிய இன்னோவா ஹைக்ராஸ் காரில், நிக்கல் அடிப்படையிலான புதிய லித்தியம்-அயன் ட்ராக்‌ஷன் பேட்டரியைப் பயன்படுத்துகிறது. நிறுவனம் இதுகுறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை, ஆனால் இந்தப் புதிய பேட்டரி அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவோ அல்லது அதிக ஆற்றல் சேமிப்புத் திறனை வழங்குவதாகவோ இருக்கலாம்.

இதுபோக முன்பக்க டிசைனில் மிகப்பெரிய மாற்றத்துடன், ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் பவர்ட்ரெயின் ஆப்ஷனும் டொயோட்டாவின் புதிய இன்னோவா ஹைக்ராஸில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Kia Cars Offers: ரூ.1.70 லட்சம் வரை தள்ளுபடி.. 10 கார்களுக்கு பலே தள்ளுபடியை அறிவித்த Kia ! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Kia Cars Offers: ரூ.1.70 லட்சம் வரை தள்ளுபடி.. 10 கார்களுக்கு பலே தள்ளுபடியை அறிவித்த Kia ! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Embed widget