மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nivin Pauly : 1 மில்லியன் பார்வைகளை கடந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ!
Yezhu Kadal Yezhu Malai : மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய ழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
![Yezhu Kadal Yezhu Malai : மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய ழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/c5c6f82ee17f1ed182312fca65ed8c5a1704260894319571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏழு கடல் ஏழு மலை படத்தின் காட்சி
1/7
![ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள எழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று மாலை வெளியானது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள எழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று மாலை வெளியானது.
2/7
![இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் இயக்குநர் ராமிற்கே உரிய ஸ்டைல் தெரிகிறது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் இயக்குநர் ராமிற்கே உரிய ஸ்டைல் தெரிகிறது
3/7
![“ஒருத்தரை விட்டு ஒருத்தர் கிட்ட போறதுக்கு வேணா ஆயிரம் காரணம் இருக்கலாம்..ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்க முடியும்.. காதல்” என்ற மனதை உருக்கும் வசனத்துடன் தொடங்குகிறது க்ளிம்ப்ஸ் வீடியோ.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
“ஒருத்தரை விட்டு ஒருத்தர் கிட்ட போறதுக்கு வேணா ஆயிரம் காரணம் இருக்கலாம்..ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்க முடியும்.. காதல்” என்ற மனதை உருக்கும் வசனத்துடன் தொடங்குகிறது க்ளிம்ப்ஸ் வீடியோ.
4/7
![தற்போதைய காலத்தில் கதாநாயகனிடம் கதைக்கேட்டு கொண்டிருக்கிறார் வழிப்போக்கன் சூரி. பின், கதாநாயகியை கதாநாயகன் 4000 வருடங்களுக்கு முன் சந்திக்கிறார் என்பது விவரிக்கப்படுகிறது. தனக்கு தற்போது, 8,822 வயதாகிறது என்றும் கதாநாயகன் நிவின் பாலி கூறுகிறார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தற்போதைய காலத்தில் கதாநாயகனிடம் கதைக்கேட்டு கொண்டிருக்கிறார் வழிப்போக்கன் சூரி. பின், கதாநாயகியை கதாநாயகன் 4000 வருடங்களுக்கு முன் சந்திக்கிறார் என்பது விவரிக்கப்படுகிறது. தனக்கு தற்போது, 8,822 வயதாகிறது என்றும் கதாநாயகன் நிவின் பாலி கூறுகிறார்.
5/7
![ஏழு கடல் ஏழு மலை படம் காலங்கள் கடந்தாலும் அழியாத காதலை பற்றிய கதை என்பது தெரிகிறது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஏழு கடல் ஏழு மலை படம் காலங்கள் கடந்தாலும் அழியாத காதலை பற்றிய கதை என்பது தெரிகிறது.
6/7
![யுவன் ஷங்கர் ராஜாவின் பின்ணனி இசை வீடியோவுடன் ஒன்றிப்போகிறது. இப்படத்தில் சூப்பர் ஆல்பத்தை யுவன் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்ணனி இசை வீடியோவுடன் ஒன்றிப்போகிறது. இப்படத்தில் சூப்பர் ஆல்பத்தை யுவன் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
7/7
![மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
Published at : 03 Jan 2024 11:25 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion