மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
World Music Day : அன்றும்..இன்றும்..என்றும்.. உங்கள் இளையராஜா!
அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மார்டன் லவ் ஸ்டோரியில் அவர் பாடிய ‘தென்றல் இனிது’ வரை நீடித்து வருகிறது.
![அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மார்டன் லவ் ஸ்டோரியில் அவர் பாடிய ‘தென்றல் இனிது’ வரை நீடித்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/ec313d5f2ff9cdd2ebad0858dc8b61cd1687347198384501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளையராஜா
1/6
![இளையராஜாவுடன் வேலை செய்த அத்தனை இயக்குநர்களும், ராஜா தனது இசை குறிப்புகளை கைகளால் எழுதுகிறார் என கூறியுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/f8e72ed5bd837728f2d87daa1164dd0b502b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளையராஜாவுடன் வேலை செய்த அத்தனை இயக்குநர்களும், ராஜா தனது இசை குறிப்புகளை கைகளால் எழுதுகிறார் என கூறியுள்ளனர்.
2/6
![ஒருவரிடம் அதிக அனுபவங்கள் இருக்கிறதென்றால் அந்த அளவிற்கு அவர் தனது தொழிலில் உழைத்திருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் இளையராஜா உழைத்தது அதிகம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/91e30c1ea76a32080d652c15d28091df344f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒருவரிடம் அதிக அனுபவங்கள் இருக்கிறதென்றால் அந்த அளவிற்கு அவர் தனது தொழிலில் உழைத்திருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் இளையராஜா உழைத்தது அதிகம்.
3/6
![இளையராஜாவிடம் இருந்த மற்றொரு ஆற்றல் காலத்திற்கேற்ப மாறுவதுதான். அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மார்டன் லவ் ஸ்டோரியில் அவர் பாடிய ‘தென்றல் இனிது’ வரை நீடித்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/1ba8e08f1c2e15ede487c0cacae940450722b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளையராஜாவிடம் இருந்த மற்றொரு ஆற்றல் காலத்திற்கேற்ப மாறுவதுதான். அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மார்டன் லவ் ஸ்டோரியில் அவர் பாடிய ‘தென்றல் இனிது’ வரை நீடித்து வருகிறது.
4/6
![இன்று இருக்கும் இசையமைப்பாளர்களில் பலர் முறையாக பயிற்சி பெறாதவர்களே ஆனால் அதுவும் பெரிய குற்றம் இல்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/df42795bd813da06dbf74c20a465a6d05c841.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று இருக்கும் இசையமைப்பாளர்களில் பலர் முறையாக பயிற்சி பெறாதவர்களே ஆனால் அதுவும் பெரிய குற்றம் இல்லை.
5/6
![ஆனால் இளையராஜாவின் எல்லா இசையும் ஏதோ ஒருவகையில் கர்நாடக இசையில் ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. கர்நாடக இசையை அனைத்துத் தரப்பு மக்களுக்கு கொண்டு சேர்த்தவரும் இளையராஜாதான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/5290e75340f1856ec9211e49caf3efd3385ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் இளையராஜாவின் எல்லா இசையும் ஏதோ ஒருவகையில் கர்நாடக இசையில் ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. கர்நாடக இசையை அனைத்துத் தரப்பு மக்களுக்கு கொண்டு சேர்த்தவரும் இளையராஜாதான்.
6/6
![எந்த ஒரு நபர் காலத்தில் நீடித்து மனிதர்களின் மனதிடம் தன்னை ஒரு நினைவாக பதிக்கிறாரோ அவரே இசைமேதை.அவரே கலைஞர். அவரே இசைஞானி இளையராஜா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/9b3bb3e8b784b1fca78a0261ed7823a0593fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எந்த ஒரு நபர் காலத்தில் நீடித்து மனிதர்களின் மனதிடம் தன்னை ஒரு நினைவாக பதிக்கிறாரோ அவரே இசைமேதை.அவரே கலைஞர். அவரே இசைஞானி இளையராஜா.
Published at : 21 Jun 2023 06:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion