மேலும் அறிய
HBD VJ Anjana | ஏன் என்றால் உன் பிறந்தநாள் - அஞ்சனா ரங்கன் ஸ்பெஷல் ஆல்பம்

அஞ்சனா ரங்கன்
1/8

உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்
2/8

உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன்
3/8

இலை ஒன்றில் மேடை அமைத்து ஒலி வாங்கி கையில் கொடுத்து பறவைகளை பாடச் செய்வேன்
4/8

இலை எல்லாம் கைகள் தட்ட அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன்
5/8

உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன் அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவு இடுவேன்
6/8

மலையுச்சி எட்டி பனிக்கட்டி வெட்டி உன் குளியல் தொட்டியில் கொட்டி சூரியனை வடிகட்டி பனி எல்லாம் ஒதுக்கிடுவேன்
7/8

உன்னை அதில் குளிக்கத்தான் இதம் பார்த்து இறக்கிடுவேன்
8/8

கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து ஓ ஓ ஓ உன்னோடு நான் நீந்த விடுவேன்
Published at : 25 Aug 2021 01:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion