மேலும் அறிய
7 years of Marudhu : ‘கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா..’ 7 ஆண்டுகளை கடந்த மருது!
இன்றுடன் முத்தையா இயக்கத்தில் உருவான மருது வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
மருது படத்தின் ஸ்டில்
1/5

கிராமத்து பின்னணி கதைகளை, பிரம்மாஸ்திரமாக கொண்ட முத்தையா இதுவரை குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
2/5

இன்றுடன், இவரின் மூன்றாவது படமான மருது வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
Published at : 20 May 2023 04:10 PM (IST)
மேலும் படிக்க





















